ஜூலைக்குள் தடுப்பூசி-ஹர்ஷ வர்தன் தகவல் Oct 04, 2020 1599 வரும் ஜூலை மாத வாக்கில் நாட்டில் 20 முதல் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். சண்டே சம்வாத் என்ற பெயரில் ஞாயிற்றுக் கிழமை தோறும் ச...